Map Graph

கோசாமகால் சட்டமன்றத் தொகுதி

கோசாமகால் சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதி ஆகும். தலைநகர் ஐதராபாத்தில் உள்ள 15 தொகுதிகளில் இதுவும் ஒன்று. இது ஐதராபாத்து மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். கோசாமகால் பகுதியில் கணிசமான வட இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த இந்துக்கள் வாழ்கின்றன. இவர்களில் பெரும்பாலோனோர் லோதி சமூகத்தினைச் சார்ந்தவர்கள்.

Read article